சிக்மகளூரு மாவட்டம்
Appearance
சிக்மகளூர் | |||
— மாவட்டம் — | |||
அமைவிடம்: சிக்மகளூர், கருநாடகம்
| |||
ஆள்கூறு | 13°19′N 75°46′E / 13.32°N 75.77°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கருநாடகம் | ||
வட்டம் | சிக்மகளூர், காடூர், தாரிக்கேரே, முடிகேரே, சிருங்கேரி, கோப்பா, நரசிம்மராசபுரம் | ||
தலைமையகம் | சிக்மகளூர் | ||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||
துணை ஆணையர் | நாராயண சாமி | ||
மக்களவைத் தொகுதி | சிக்மகளூர் | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
1,137,961 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 7,201 சதுர கிலோமீட்டர்கள் (2,780 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | https://chikkamagaluru.nic.in/en/ |
சிக்மகளூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் சிக்மகளூர் நகரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,137,961 ஆகும். அதில் 566,622 ஆண்கள் மற்றும் 571,339 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1008 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.25%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 88.28 %, இசுலாமியர் 8.90 %, கிறித்தவர்கள் 2.28 %, சமணர்கள் 0.41 % மற்றும் பிறர் 0.13% ஆக உள்ளனர்.[2]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
- சிக்மகளூர்
- கடூர்
- கொப்பா
- முடிகேரி
- என். ஆர். புரம்
- சிருங்கேரி
- தரிக்கேரி
போக்குவரத்து
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
- ↑ Chikmagalur (Chikkamagaluru) District - Population 2011